• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குரங்கு அம்மை தொற்று பரவல்… சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு!

GenevaTimes by GenevaTimes
August 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
குரங்கு அம்மை தொற்று பரவல்… சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குரங்கு அம்மை தொற்று பரவல் காரணமாக சர்வதேச அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

13 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது.

விளம்பரம்

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று குறித்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது. குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு ஜூலையில் அவசர நிலை பிறக்கப்பட்டு, 2023 மே மாதம் திரும்ப பெறப்பட்டது.

இதையும் படிங்க: குஷ்பூ திடீர் ராஜினாமா முடிவிற்கு காரணம் என்ன? அடுத்து என்ன?

இரண்டு ஆண்டுகளில் 2வது முறையாக அவசர நிலை பிறக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாலியல் தொடர்பு காரணமாக ஆண்களிடம் இருந்தே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

Read More

Previous Post

உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் எது என தெரியுமா?

Next Post

பணத்தை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டுமா… வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி !

Next Post
பணத்தை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டுமா… வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி !

பணத்தை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டுமா... வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin