• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 01, 2026 5:42 PM IST

இந்த விருதுகள், சுரங்க நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதோடு, நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கின்றன.

News18
News18

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (2026 நவம்பர் 2) நடைபெறும் நட்சத்திர அந்தஸ்துக்கான (ஸ்டார் ரேட்டிங்) விருது வழங்கும் விழாவில், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கத் துறையில் முன்மாதிரியான சுரங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், செயல்பாட்டுத் திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பான வள மேலாண்மை உள்ளிட்ட முக்கிய அளவுகோல்களில் சிறந்து விளங்கும் சுரங்கங்களின் சாதனைகளைக் கௌரவிக்கும்.

இவ்விழாவில் மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே கௌரவ விருந்தினராகவும், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கின்றனர். மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர், கூடுதல் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

நிலக்கரிச் சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டுக் கொள்கையானது, நிலக்கரி, பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்திறனை ஒரு விரிவான அளவுகோல்கள் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகிறது. நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பால் நியமிக்கப்பட்ட மதிப்பாய்வாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சுரங்கங்களுக்கு, அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர அந்தஸ்து முதல் குறைந்த பட்சமாக பூஜ்யம் வரையிலான மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள், சுரங்க நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதோடு, நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கின்றன.

Read More

Previous Post

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

Next Post

டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

Next Post
டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

டிரம்ப் - நெதன்யாகு ரகசிய போன்கால்! 'பேஜர் அட்டாக்' நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin