• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்!

ஈரான் மீது மீண்டும் பெரும் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் வேளையில், பல்வேறு ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒருபக்கம் டிரம்ப் மிட்டேர்ம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போராடி வருவது மட்டும் அல்லாமல் மறுபக்கம் தேர்தல் முடிந்த உடன் மீண்டும் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க ராணுவம், விமானப் படை அனைத்தும் ஈரான் தாக்குதல் எல்லையில் இருந்து வெளியேறச் சென்று பாதுகாப்பான இடத்தில் அனைத்து படைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. அடுத்த தாக்குதலைத் அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் என்பது இதுவரையில் நடத்தத் தாக்குதலைக் காட்டிலும் பல மடங்கு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் - நெதன்யாகு ரகசிய போன்கால்! 'பேஜர் அட்டாக்' நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்!

இஸ்ரேல் தேர்தலில் அரபு கட்சிகளின் தோல்வியால் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த போர் தாக்குதல் தான் டிரம்ப்-கார்டு ஆக இருக்கும் என நம்புகிறார்.

இந்த நிலையில் இன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்படி டொனால்ட் டிரம்ப் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் போர் தாக்குதல் தொடர்பாக தொலைப்பேசியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன் காலில் ஈரான் மீதான ராணுவ தாக்குதலை நடத்த அனைத்து பணிகளையும் செய்து முடித்து தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்ட போது டிரம்ப் தலையிட்டுத் தடுத்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின் உடனடியாக தாக்குதல் நடத்த இரு நாடுகளும் ராணுவம், கடற்படை, விமானப் படை, இன்டலிஜென்ஸ் மட்டத்திலும் தயாராக உள்ளது.

மேலும் இஸ்ரேல் ராணுவம் தற்போது High Alert நிலையில் உள்ளதாகவும், உத்தரவு கிடைத்தால் சில மணி நேரங்களுக்குள் தாக்குதல் ஈடுபடத் தயாராக இருப்பதாக i24NEWS தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முறை தாக்குதலில் இஸ்ரேல் பேஜர் அட்டாக் முறையைப் பாலோ செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன்களை பயன்படுத்தினால் சிக்னல் மூலம் டிராக் செய்யப்பட்டுத் தாக்குதல் நடத்தப்படும் வேளையில் ஈரான் தலைவர்கள் பேஜர் பயன்படுத்தி வரும் வேளையில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைவர்களைக் குறிவைத்து, பேஜர் வெடிப்புத் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பேஜர் அட்டாக் திட்டத்தின் கீழ் டார்கெட் செய்யப்படுவோர் பட்டியலும் வெளியாகியுள்ளது. IRGC அமைப்பின், தலைமைத் தளபதி அகமது வாஹிதி, ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அலி அப்துல்லாஹி, பசிஜ் படைப் பிரிவின் தளபதி ஹொசைன் தாயிப் ஆகியோர் இப்பட்டியலில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அமெரிக்கா – ஈரான் தற்போது திட்டமிட்டு உள்ள தாக்குதல் மூலம் அடுத்த சில வருடங்களுக்கு மீண்டு வராத அளவுக்கான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு உள்ளது அமெரிக்கா – இஸ்ரேல். கடந்த முறையில் ரயில் பாதையில் செய்த தாக்குதலை, அடுத்த சில நாட்களில் சரி செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது ஈரான்.

கடைசியாக அமெரிக்கா கடந்த வாரம் ஈரானிடம், அந்நாட்டில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை மொத்தமாக கொடுத்துவிட்டவும், ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாகத் திறக்கவும் உத்தரவிட்டது. இந்த கோரிக்கை வைக்கப்பட்ட சில நிமிடத்தில் மறுத்துவிட்டது ஈரான். இதன் பின்பு தான் அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாரானது.

Share This Article

English summary

Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed — உச்சகட்ட பதற்றத்தில் ஈரான்.. டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 பேருக்கு டார்கெட்! — Why Trump and Netanyahu Are Planning New Iran Strikes: Pager Attack Strategy, Target List, and US Midterm Impact — High Alert in Middle East: Israel Prepares Secondary ‘Pager Attack’ on IRGC Commanders Post US Midterms

Story first published: Sunday, November 1, 2026, 11:02 [IST]

Read More

Previous Post

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஊடகச் செய்திகளை அனுமதியின்றி மறுபதிவு செய்யக்கூடாது – சமூக ஊடக நிர்வாகிகளுக்கு ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரிக்கை! | Makkal Osai

Next Post

ஊடகச் செய்திகளை அனுமதியின்றி மறுபதிவு செய்யக்கூடாது – சமூக ஊடக நிர்வாகிகளுக்கு ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரிக்கை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin