• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மலேசியா: காற்றின் தரம் மோசமானதால், ஓட்டப்பந்தய வீரர்கள் எடுத்த முடிவு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மலேசியா: காற்றின் தரம் மோசமானதால், ஓட்டப்பந்தய வீரர்கள் எடுத்த முடிவு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 30, 2026 12:57 PM IST

மலேசியாவில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால், ஓட்டப்பந்தய வீரர்கள் தங்கள் பயிற்சியை வீதியில் இருந்து மால்களுக்கு மாற்றியுள்ளனர்.

வணிக வளாகத்தில் பயிற்சி செய்த மாரத்தான் வீரர்கள்
வணிக வளாகத்தில் பயிற்சி செய்த மாரத்தான் வீரர்கள்

கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் சமீபத்தில் நிலவிய புகைமூட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் காற்றின் தரம் மிதமான நிலையில் உள்ள பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் இதயம், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் நீண்ட நேரம் வெளிப்புறத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக இந்தோனேசியாவின் கலிமந்தன் மற்றும் சுமத்ரா காடுகளில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Malaysia’s shopping malls are being used as running tracks for fitness groups, as toxic haze blown over from forest fires in Indonesia continues to force people indoors. https://t.co/jVQm9qnOM3


— Al Jazeera English (@AJEnglish) October 29, 2026

மற்றொரு பக்கம், மோசமான காற்றின் தரம் காரணமாக மலேசியாவில் பல முக்கிய மாரத்தான்கள், விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், கோலாலம்பூரில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தில் கூட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேகமாக ஓடக்கூடாது, போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சுமார் 50 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாகப் பங்கேற்று 21 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ஓட்டப்பயிற்சி மேற்கொண்டனர். சிங்கப்பூரிலும் இதே பாணியில் 2 வணிக வளாகங்களில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். காற்றின் தரம் மோசமானதால் வணிக வளாகத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி எடுத்த காட்சிகள், இணையத்தை கலக்கி வருகின்றன.

Read More

Previous Post

கருவாடு சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! – Sri Lanka Tamil News

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்… | Makkal Osai

Next Post
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்… | Makkal Osai

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin