• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க | China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க | China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Thursday, October 22, 2026, 18:35 [IST]

பெய்ஜிங்: சீனாவில் 3 வயது சிறுமி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் உயரமான மாடியில் ஜன்னலுக்கு வெளியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள்.. கீழே விழுந்துவிடாமல் இருக்க, அந்த குழந்தை ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்தும் கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறிப்போனார்கள். அடுத்த நொடியே குழந்தையை காப்பாற்ற அவர்கள் செய்த காரியம்தான் இப்போது பலரையும் திகைக்க வைத்துள்ளது.

சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள ஜாங்பிங் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 17ம் தேதி காலையில் சிறுமியின் அப்பா வேலைக்கு சென்று விட்டார்..

China Girl Rescue

12 வது மாடியில் 3 வயது சிறுமி

சிறுமியோ காலையில் நன்றாக சாப்பிட்டுவிட்டு, அசதியில் தூங்கி விட்டாள்.. இதை பார்த்த அம்மாவோ, குழந்தை தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்து, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றார்.

அந்த நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த சிறுமி ஜன்னல் பகுதிக்கு சென்று, அம்மாவை தேடியிருக்கிறாள்.. அப்போது வீட்டின் முன்புறத்தில் உள்ள இரும்பு கம்பி வழியாக வெளியே செல்ல முயன்றது.. அப்போது அந்த கம்பிகளுக்கு நடுவில் அவளது தலை சிக்கிக்கொண்டது.. இதனால் உடலின் பெரும்பகுதி ஜன்னலுக்கு வெளியே தொங்கும் நிலை ஏற்பட்டது. காற்றில் தொங்கியவாறு பதினைந்து அடி உயரத்திற்கு மேல் இருக்கும் 12-வது மாடியில் சிறுமியின் உடல் ஊசலாடியது.

ஸ்டூலை பிடித்தபடி நின்ற அக்கம்பக்கத்தினர்

கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில், தன்னுடைய 2 கைகளாலும் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு சிறுமி கதறினாள்.. இதை பார்த்த பக்கத்து பதறிய பக்கத்து வீட்டுக்காரர், சிறுமி தொங்குவதை போட்டோ எடுத்து, அந்த அப்பார்ட்மெண்ட்டின் வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்து, அனைவரையும் அலர்ட் செய்தார்.. இதற்கு பிறகே விஷயம் தெரிந்து, அப்பார்ட்மெண்ட்வாசிகள் திரண்டு வந்தனர்..

சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை

சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை

குழந்தை எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடலாம் என்ற சூழலில் உள்ளதை கண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர்.. சிலர் குழந்தையை வெளியே பிடித்து இழுக்க முயற்சித்தனர்.. ஆனால் அது சாத்தியமில்லை என்பதால், ஒரு ஸ்டூலை குழந்தையின் உடலுக்கு கீழே ஸ்டூலை நீட்டி பிடித்தனர்.

அதாவது 12வது மாடியிலிருந்து குழந்தை தவறி கீழே விழுந்துவிடாமல், பத்திரமாக பிடித்து கொள்ள அந்த ஸ்டூலை இறுக்கி பிடித்தபடி நின்றனர்..

அதற்கள் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளும், பணியாளர்களும் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும், தீயணைப்பு அங்கு வரும்வரை, அப்பார்ட்மெண்ட்வாசிகள், ஸ்டூலை அப்படியே பிடித்துக்கொண்டு நின்றனர்..

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் சிக்கியிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன்

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன்

வைரல் வீடியோ

இந்த மீட்பு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், உயரமான மாடியில் ஜன்னல் கம்பிகளை இரண்டு கைகளாலும் பிடித்தபடி சிறுமி தொங்கிக்கொண்டிருப்பதும், கீழே இருப்பவர்கள் ஸ்டூலை அவளுக்கு அடியில் பிடித்திருப்பதும் பதிவாகியுள்ளது..

இதை பார்த்து நெட்டிசன்கள், “சரியான நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான், ஆனால், ஒரு சில நொடிகள் கவனிக்காமல் இருந்தாலும் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..

English summary

China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor

Read More

Previous Post

தற்காலிகமாக மூடப்படவுள்ள A9 வீதி – ஐபிசி தமிழ்

Next Post

தங்கம் விலை 5000 டாலர் வரை உயரும்.. சிக்னல் கொடுத்த NDB.. இனியும் அமைதியாக இருந்தா வேலைக்கு ஆகாது! | Gold Surge Signal: NDB Wealth Predicts Bullion Could Hit $5,000 as Central Banks and Asian Buyers strong

Next Post
தங்கம் விலை 5000 டாலர் வரை உயரும்.. சிக்னல் கொடுத்த NDB.. இனியும் அமைதியாக இருந்தா வேலைக்கு ஆகாது! | Gold Surge Signal: NDB Wealth Predicts Bullion Could Hit $5,000 as Central Banks and Asian Buyers strong

தங்கம் விலை 5000 டாலர் வரை உயரும்.. சிக்னல் கொடுத்த NDB.. இனியும் அமைதியாக இருந்தா வேலைக்கு ஆகாது! | Gold Surge Signal: NDB Wealth Predicts Bullion Could Hit $5,000 as Central Banks and Asian Buyers strong

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin