• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தற்காலிகமாக மூடப்படவுள்ள A9 வீதி – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தற்காலிகமாக மூடப்படவுள்ள A9 வீதி – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில், அலவத்துகொட காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குருகோட 07-ஆம் கட்டை பகுதி, இன்று (22) இரவு 10.00 மணி முதல் நாளை (23) அதிகாலை 2.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.



கடந்த 19-ஆம் திகதி அப்பகுதியில் இடம்பெற்ற உயிரிழப்புடன் கூடிய விபத்தொன்றில் சிக்கிய ‘பிரைமர்’ (Primeur) ரக வாகனத்தின் டிரெய்லரை அகற்றும் பணிக்காகவே இந்த வீதி மூடப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மாற்று வழிகள்

இதன்படி, கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் வாகனங்கள், கட்டுக்கஸ்தோட்டை, மடவளை, வத்தேகம, உகுவெல மற்றும் அலவல ஊடாக A9 வீதியை அடையலாம்.

தற்காலிகமாக மூடப்படவுள்ள A9 வீதி | A9 Road To Be Closed At Midnight Tonight



மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள், அலவல, உகுவெல, வத்தேகம, மடவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை வழியாகச் செல்ல வேண்டும்.



மேலும், இலகுரக வாகனங்கள் அலவத்துகொட, ஒவிஸ்ஸ, பூஜபிட்டிய மற்றும் அம்பத்தன்ன ஊடாக கட்டுக்கஸ்தோட்டையை அடைந்து, அங்கிருந்து கண்டி நோக்கிச் செல்ல முடியும்
என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நேபாளம்–சீனா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. – Malaysiakini

Next Post

சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க | China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor

Next Post
சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க | China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor

சீனாவில் 12வது மாடியில் தொங்கிய 3 வயது சிறுமி.. அடுத்த நொடியே அக்கம்பக்கத்தினர் செய்ததை பாருங்க | China 3-Year-Old Girl Rescue.. What Neighbours Did After She Dangled From 12th Floor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin