• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Donald Trump | கேள்வி எழுப்பிய செய்தியாளரை கடிந்து கொண்ட டிரம்ப்… என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Donald Trump | கேள்வி எழுப்பிய செய்தியாளரை கடிந்து கொண்ட டிரம்ப்… என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 22, 2026 7:55 AM IST

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் ஆவேசம் அடைந்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அரசு நிர்வாகம் சார்ந்த மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு புதிய ஊக்கத்தொகை திட்டமான “Fraud Whistleblower Incentive Program” என்ற திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்த திட்டத்தின்கீழ், அரசு பணத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து உண்மையான தகவல்களை வழங்கும் குடிமக்களுக்கு இந்திய மதிப்பில் 235 கோடி ரூபாய் வரை வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.  அப்போது, ஏற்கனவே உள்ள திட்டத்தின் படி,  15% முதல் 30% வரை ஊக்கத்தொகை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தி இண்டிபெண்டண்ட் (The Independent) ஊடக செய்தியாளர் ஆண்ட்ரூ பெயின்பெர்க் (Andrew Feinberg) கேள்வி எழுப்பினார். மேலும், டிரம்ப் ஏராளமான கோல்ஃப் மைதானங்களை வைத்திருப்பதாக அவர் கூறியதால், கோபமடைந்த அதிபர் டிரம்ப், அந்த செய்தியாளரை பார்த்து கடிந்து கொண்டார்.

President Donald Trump lost his temper after The Independent’s White House Correspondent Andrew Feinberg questioned him on his new anti-fraud program on Tuesday (20 October). https://t.co/BJrwF52yJb


— The Independent (@Independent) October 20, 2026

கடந்த மாதம் ஈரான் போரைப் பற்றிப் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, சிஎன்என் (CNN) தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் கோபத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்ப்பின் இந்த அடுத்தடுத்த செயல்கள், சமூகவலைதளங்களில் எதிர்ப்பலைகளை பெற்றுவருகிறது.

Read More

Previous Post

SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா? | SBI Data Leak: Should Customers Change Passwords and PINs? Key Safety Steps to Avoid Banking Fraud

Next Post

வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் – ஷஃபி அப்டால் | Makkal Osai

Next Post
வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் – ஷஃபி அப்டால் | Makkal Osai

வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் - ஷஃபி அப்டால் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin