• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது | Tiger Shroff Firing Case: Three Suspects Arrested in Rajasthan’s Kota and Two Others Detained

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது | Tiger Shroff Firing Case: Three Suspects Arrested in Rajasthan’s Kota and Two Others Detained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Updated: Monday, October 19, 2026, 12:43 [IST]

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. அவரது காரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியிருந்திருந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். டைகர் ஷெராப்பை கொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடி விட்டு திரும்பிய டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.

Tiger Shroff Firing Tiger Shroff

இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹரியானா மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும், அவர்களில் ஒருவர் மைனர் எனவும் சொல்லப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆன்டி-கேங்ஸ்டர் டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் கோட்டா போலீசார் இணைந்து நடத்திய ஆபரேஷனில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டாவின் ரயில்வே காலனி பகுதியில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை சுமார் 10.15 மணிக்கு கோட்டா வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருக்கும் இடம் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மகாராஷ்டிரா- குஜராத் எல்லை பகுதியில் இன்று பிடிபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

English summary

Three suspects in the firing incident targeting Bollywood actor Tiger Shroff’s car in Mumbai(பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கி சூடு): Tiger Shroff Firing latest news in tamil.

Read More

Previous Post

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்

Next Post

தரையை தட்டும் வங்கி பங்குகள்.. பீதியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. என்ன நடக்குது..? | Why Indian Banking Stocks Are Crashing Today: FCNR-B Deposits Squeeze Margins as Sensex Plunges 700 Points

Next Post
தரையை தட்டும் வங்கி பங்குகள்.. பீதியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. என்ன நடக்குது..? | Why Indian Banking Stocks Are Crashing Today: FCNR-B Deposits Squeeze Margins as Sensex Plunges 700 Points

தரையை தட்டும் வங்கி பங்குகள்.. பீதியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. என்ன நடக்குது..? | Why Indian Banking Stocks Are Crashing Today: FCNR-B Deposits Squeeze Margins as Sensex Plunges 700 Points

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin