• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவால் விரைவான மற்றும் பாரிய இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“பேச்சுவார்த்தை மேசையில் அவற்றைக் கைவிடுவதா அல்லது அமெரிக்காவால் ஏற்படுத்தக்கூடிய பேரழிவை எதிர்கொள்வதா என்பதை ஈரான் மிக விரைவில் தீர்மானிக்க வேண்டும்.



தேவைப்பட்டால், அமெரிக்கா அதனை விரைவாகச் செயல்படுத்தும்.

மரபுவழி ஏவுகணை ஆயுதக் களஞ்சியம்


ஈரான் தனது நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பெருமளவிலான மரபுவழி ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறது.

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை | Stern Warning Issued By The Us To Iran


அதேவேளை, அணுசக்தி தொடர்பான தனது இலட்சியங்களையும் ஈரான் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


எதிரிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரச் செய்வதற்கு அமெரிக்காவின் இராணுவ வலிமை அவசியமானது.


மேலும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்புக்கும், யேமனில் செயல்படும் ஹூதி அமைப்புக்கும் ஈரான் நிதியுதவி வழங்குகிறது.


இதன்படி அமெரிக்கப் படைகள் மற்றும் கடல் வழி வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு வாஷிங்டன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சமூக ஊடகங்களில் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் போது மரியாதையையும் கண்ணியத்தையும் பேண வேண்டும் – மாமன்னர் – Malaysiakini

Next Post

பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்! | China’s Robot Trainers Earn Up to Rs.85,000 a Month by washing dishes

Next Post
பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்! | China’s Robot Trainers Earn Up to Rs.85,000 a Month by washing dishes

பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்! | China’s Robot Trainers Earn Up to Rs.85,000 a Month by washing dishes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin