ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அதிலும் ‘mother of all bombs’ என அழைக்கப்படும் வீரியமிக்க குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த காணொளியில் விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
Read More

