• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்! | US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்! | US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்!

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டாக நாடாக இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் சுமைக்கு மத்தியில் 67 மாதங்களாக, அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நிர்ணயம் செய்த பணவீக்க இலக்கான 2 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் அந்நாட்டின் பணவீக்கம் கணிக்கப்பட்ட 3.6 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக அதாவது 3.7 சதவீத அளவீட்டைத் தொட்டுள்ளது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 3.4 சதவீதமாக இருந்த நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்!

இதன் மூலம் அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் தலைகீழாகப் புரண்டது, இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையில் FII முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டத் துவங்கியுள்ளனர், மேலும் ஏஐ துறையினர் வாங்கிய கடன்கள் பெரும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை மணியை CoreWeave நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது.

இதன் எதிரொலியாக நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை ஜூலை மாதத்திற்குப் பின்பு மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் S&P 500 குறியீடு 1.1 சதவீதமும், டாவ் ஜோன்ஸ் 0.1 சதவீதமும், நாஸ்டாக் காம்போசிட் 1.9 சதவீதமும், ரசெல் 2000 இன்டெக்ஸ் 1.9 சதவீதம் சரிந்து அமெரிக்க முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது. இதேபோல் பல ஈடிஎப்-களில் 10 வருடத்திற்கும் குறைவான வர்த்தகம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் இந்த மாத இறுதியில் 27 -28ஆம் தேதி நடக்கவிருக்கும் பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் உயரும் என்பதற்கான கணிப்புகளில் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு அதிகமாகியுள்ளது. முன்பு 80 – 90 சதவீதம் பேர் மாற்றம் இருக்காது என அறிவித்த நிலையில் தற்போது 29.3 சதவீதம் பேர் உயரும் என கணித்துள்ளனர்.

மேலும் 10 வருட அமெரிக்கக் கருவூல பத்திரத்தின் வட்டி லாப அளவு 5.3 சதவீதத்தில் இருந்து 5.1 ஆக குறைந்துள்ளது. இதனால் முதலீட்டுச் சந்தையில் முக்கியமான மாற்றம் நடக்கும் காலகட்டமாக இது மாறியுள்ளது.

அமெரிக்கச் சந்தையில் தற்போது மொத்த ரீடைல் பணவீக்கம் 3.7 சதவீதமாக உயர முக்கியமான காரணம் எரிபொருள் விலை உயர்வு தான். கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் எரிபொருள் எண்ணெய் விலை 74.2 சதவீதம் உயர்வு, பெட்ரோல் விலை 34.2 சதவீதம் உயர்வு, விமானக் கட்டண 22.4 சதவீதம் உயர்வு, கார் பழுதுபார்ப்புச் செலவு 5.8 சதவீதம் உயர்வு, மருத்துவமனைச் சேவைக் கட்டண 5.6 சதவீதம் உயர்வு, பயன்பாட்டுக்கான எரிவாயு விலை 5.0 சதவீதம் உயர்வு, மின்சாரக் கட்டண 4.4 சதவீதம் உயர்வு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பெட் டார்கெட்க்கு அதிகமாக இருந்து வரும் பணவீக்கம், அந்நாட்டின் டார் 1% பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு, கீழ்மட்டத்தில் இருக்கும் 50% குடும்பங்களின் சொத்து மதிப்பைவிட சுமார் 14 மடங்கு அதிகமாக உள்ளது.

இத்தகைய மோசமான விலைவாசி உயர்வால் அமெரிக்காவில் பெரும்பகுதி மக்களின் வாங்கும் திறன் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வர்த்தக சந்தையை தாண்டி நிதிச் சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும்.

அதை அனைத்தையும் உணர்ந்து தான் டிரம்ப் சண்டைக்காரர் காலில் விழுந்து டீசலை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு டிரம்ப் கொடுக்கப்படும் விலை என்ன தெரியுமா..? முடக்கப்பட்ட 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்யச் சொத்துக்களை விடுவிப்பது.

Share This Article

English summary

US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July

US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July — அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்!

Story first published: Thursday, October 15, 2026, 11:54 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl

Next Post

DECODE | ஈரான் மீது வீரியமிக்க குண்டுகளை வீச தயாராகும் அமெரிக்கா? டிரம்ப்பின் ஷாக் திட்டம்!

Next Post
DECODE | ஈரான் மீது வீரியமிக்க குண்டுகளை வீச தயாராகும் அமெரிக்கா? டிரம்ப்பின் ஷாக் திட்டம்!

DECODE | ஈரான் மீது வீரியமிக்க குண்டுகளை வீச தயாராகும் அமெரிக்கா? டிரம்ப்பின் ஷாக் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin