• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுப்மன் கில்லை சீண்டிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்.. இன்றைய மேட்ச்சில் பதிலடி இருக்குமா? | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சுப்மன் கில்லை சீண்டிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்.. இன்றைய மேட்ச்சில் பதிலடி இருக்குமா? | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 5:33 PM IST

ஒருநாள் தொடரின் போது இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து 406 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் தாண்டிய பின்னர் ‘406? Cool’ என்று பதிவிட்டிருந்தார்.

News18
News18

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லை கிண்டல் செய்யும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தின் (82 ரன்கள்) மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களைக் குவித்தது. கடினமான இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் ஷாய் ஹோப் தலைமையிலான அணியின் அதிரடியால் போட்டியைத் தலைகீழாக மாற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் வெறும் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மேலும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 37 பந்துகளில் 84 ரன்கள் விளாசி வலு சேர்த்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனிடையே, போட்டியின் வெற்றிக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘250? Cool’ என்று பதிவிட்டு இந்திய அணியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு ஒருநாள் தொடரின் போது இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து 406 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் தாண்டிய பின்னர் ‘406? Cool’ என்று பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டும் வகையிலேயே ஷாய் ஹோப் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்மன் கில்லின் இன்றைய ஆட்டம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்

Read More

Previous Post

சென்னை விமானத்தில் திடீர் தீ விபத்து! அச்சத்தில் அலறிய பயணிகளின் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெடிக்கும் “Cold War”.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. ஷாக்கில் அமெரிக்கா! | PBOC Gold Reserves Hit 77.47 Million Ounces: Why China Is Dumping US Treasuries and Accumulating Bullion

Next Post
வெடிக்கும் “Cold War”.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. ஷாக்கில் அமெரிக்கா! | PBOC Gold Reserves Hit 77.47 Million Ounces: Why China Is Dumping US Treasuries and Accumulating Bullion

வெடிக்கும் "Cold War".. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. ஷாக்கில் அமெரிக்கா! | PBOC Gold Reserves Hit 77.47 Million Ounces: Why China Is Dumping US Treasuries and Accumulating Bullion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin