• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ISRO | நிலாவுக்கு போக ரெடியா? ககன்யான் திட்டத்தை செயல்படுத்த, இஸ்ரோ எடுத்த அசத்தல் முயற்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ISRO | நிலாவுக்கு போக ரெடியா? ககன்யான் திட்டத்தை செயல்படுத்த, இஸ்ரோ எடுத்த அசத்தல் முயற்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 10:26 AM IST

மனிதர்கள் விண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடத்தை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் (படம்: ஏஐ)
நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் (படம்: ஏஐ)

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இதற்காக வீரர்களைத் தயார்படுத்தும் வகையில், பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் மனித விண்வெளி அமைப்பை வடிவமைத்து நிறுவுவதற்கான டெண்டரை, இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த மனித விண்வெளி அமைப்பு எதற்காக வடிவமைக்கப்படுகிறது தெரியுமா?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் ‘பாரதிய அந்தரிக்‌ஷ் ஸ்டேஷன்’ (Bharatiya Antariksh Station – BAS) எனப்படும் இந்தியாவின் சொந்த விண்வெளி மையத் திட்டங்களுக்கும் நமது விண்வெளி வீரர்களைத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே இந்த விண்வெளி அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

நிலா (கோப்புப்படம்)

அதுமட்டுமன்றி விண்வெளியில் நீண்ட காலம் தங்கும்போது விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்வதும் இந்த வசதியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த வாழ்விடம் 5 மீட்டர் உயரம் மற்றும் விட்டம் கொண்டது. இதில் நான்கு விண்வெளி வீரர்கள் வரை தங்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை இது ஆய்வு செய்யும். பூமியின் தரைப்பரப்பில் இருந்துகொண்டே விண்வெளியின் சவாலான சூழலைச் செயற்கையாக உருவாக்கி விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சியளிக்க இந்த வாழ்விடம் உதவும்.

மேலும், 60 நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பயணங்களில், கார்பன் டை ஆக்சைடு அளவை மாற்றியமைப்பது, விண்வெளி வீரர்களுக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு தாமதங்களை உருவகப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சென்சார்கள் மூலம் நிகழ்நேரக் கண்காணிப்பும் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..!

அத்துடன் விண்வெளியில் மிகக் குறுகிய மற்றும் மூடிய இடத்திற்குள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது, மனிதர்களின் மனநிலை மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் இதில் நிகழ்நேரத்தில் ஆய்வு செய்வர்.  விண்வெளியின் சவால்களை எதிர்கொள்ள நமது வீரர்களைத் தயார்படுத்தும் இந்தத் திட்டம், இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Read More

Previous Post

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – மனித உரிமை காப்பகம்

Next Post

EPF Withdrawal | பிஎஃப் பணம் எடுக்கப்போறீங்களா? இந்த 7 தவறுகளை செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது!

Next Post
EPF Withdrawal | பிஎஃப் பணம் எடுக்கப்போறீங்களா? இந்த 7 தவறுகளை செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது!

EPF Withdrawal | பிஎஃப் பணம் எடுக்கப்போறீங்களா? இந்த 7 தவறுகளை செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin