• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..! | Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..! | Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..!

அமெரிக்காவின் முன்னணி வெப் மார்கெட்டிங் சேவை நிறுவனமான HubSpot தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் பல்வேறு சேவைகளில் ஏஐ அடிப்படையிலான சேவைகளாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் எப்போதும் இல்லாத மிகப்பெரிய ஊழியர்கள், வர்த்தகம், பிஸ்னஸ் ஆப்ரேஷன்ஸ் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக HubSpot தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 7 சதவீத ஊழியர்கள் அதாவது 660 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இன்டெல், ஆப்பிள், ஆராக்கிள், பேபால் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் அக்டோபர் மாதம் டெக் துறையில் Anchorage Digital நிறுவனத்தைத் தொடர்ந்து HubSpot பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..!

இந்த பணிநீக்கம் குறித்த அறிவிப்பை ஹாப்ஸ்பாட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நிலையில், இப்பணிநீக்கத்திற்காக சுமார் 65 – 76 மில்லியன் டாலர் அளவிலான தொகை செலவாகும் என HubSpot நிறுவனம் தெரிவித்துள்ளது.

HubSpot நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 20 வாரத்திற்கான அடிப்படை சம்பளம், அவர்கள் பணி செய்யப் பயன்படுத்தி வரும் லேப்டாப், புதிய வேலைவாய்ப்பு தேடுவதற்காக உதவிகளையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பணிநீக்கத்தை அதிகரித்துள்ள நிலையில் இதில் HubSpot-ம் இணைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் பல வேலைகளை ஒரு சில நொடிகளில் முடிக்க முடியும் என்பதால் ஊழியர்களுக்கான பணிச் சுமை வேகமாக முடிகிறது.

இதேபோல் நிறுவனத்தின் செயல்திறனும் அதிகரிக்கும் காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டே அதிகப்படியான பணிகளைச் செய்து முடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் சேவைத் துறையில் துவங்கி உற்பத்தித் துறை வரையில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதற்கு ஏற்றார் போல் கிளாட், சாட்ஜிபிட் நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவின் பணிகளைச் செய்யச் சிறப்பு ஏஐ மாடலை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது, இதனால் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் எளிதாகியுள்ளது.

இதன் விளைவாக மே மாதம் மட்டும் ஏஐ தொடர்புடைய காரணத்தால் 38,579 ஊழியர்கள் தங்களுடைய பணியை இழந்துள்ளனர். இது இந்த வருடத்தில் அதிகப்படியான ஏஐ பணிநீக்கம் எண்ணிக்கை பதிவான மாதமாகும். 2026ல் மட்டும் சுமார் 313 நிறுவனங்கள் மொத்தம் 1,31,382 டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance

Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance — Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..!

Story first published: Wednesday, October 7, 2026, 19:43 [IST]

Other articles published on Oct 7, 2026

Read More

Previous Post

‘ஜெயிலர் 2′ நடிகருக்கு அரசு ஆலோசகர் பதவி.. முதல்வர் காட்டிய தாராளம்! யார் இந்த மிதுன் சக்கரவர்த்தி? | Mithun Chakraborty appointed as a West bengal government advisor

Next Post

கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு நபர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது! | Makkal Osai

Next Post
கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு நபர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது! | Makkal Osai

கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு நபர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin