• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். சிறிலிய சவிய விவகாரத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க அவர் முற்பிணை மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை வந்தடைந்துள்ளார். மலேசியாவிலிருந்து வருகை தந்த எம்.எச். 179 ரக விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் முன்னதாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், எந்தவொரு பிணை நிபந்தனையின் கீழும் தம்மைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இதன் பிரதிவாதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பெயரிடப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் தாம் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அவர் தனது மனுவின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

சிறிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே அவர் அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

அதனையடுத்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாற்றுத் திகதியொன்றை அவர் கோரியிருந்த போதிலும், குறித்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் முன்னிலையாகாவிட்டால் கைது செய்ய நேரிடும் என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர் இந்த முற்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

இடைத்தேர்தல் 2026 LIVE: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு! | By Election in Tamil Nadu LIVE: Madurantakam and Dharapuram By Poll election 2026 Updates

Next Post

உலகின் மிகப்பெரிய மனிதக் கோபுரம்… அசத்திய ஸ்பெயின் மக்கள்! #Video | World News (உலக செய்திகள்)

Next Post
உலகின் மிகப்பெரிய மனிதக் கோபுரம்… அசத்திய ஸ்பெயின் மக்கள்! #Video | World News (உலக செய்திகள்)

உலகின் மிகப்பெரிய மனிதக் கோபுரம்... அசத்திய ஸ்பெயின் மக்கள்! #Video | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin