• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இடைத்தேர்தல் 2026 LIVE: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு! | By Election in Tamil Nadu LIVE: Madurantakam and Dharapuram By Poll election 2026 Updates

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இந்தியா
Reading Time: 4 mins read
0
இடைத்தேர்தல் 2026 LIVE: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு! | By Election in Tamil Nadu LIVE: Madurantakam and Dharapuram By Poll election 2026 Updates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamilnadu

oi-Vigneshkumar

Time
Updated: Tuesday, October 6, 2026, 6:29 [IST]

சென்னை: இன்றைய தினம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!

By Election 2026  Maduranthakam By Election   dharapuram by election 2026                                       2026

அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் நடந்த மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தாராபுரம் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில், அதாவது சரியாக காலை 7:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு துவங்கவுள்ளது.

தமிழ்நாட்டை போலவே மேற்கு வங்கத்தின் ரெஜினகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

#WATCH | Murshidabad, West Bengal: Mock poll underway ahead of the Rejinagar Assembly constituency by-election at the polling Station No. 250. https://t.co/Wt23CHZzal

— ANI (@ANI) October 6, 2026

மதுராந்தகம் தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது. முக்கிய வேட்பாளர்கள்: மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மற்றும் ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி)

மதுராந்தகம் தொகுதியில் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தாராபுரம் தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. முக்கிய வேட்பாளர்கள்: சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மற்றும் கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 285 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

#WATCH | Chengalpattu, Tamil Nadu: Preparation underway for the Madurantakam Assembly constituency by-election. Polling will start at 7 am across 285 polling stations.

(Visuals from a polling station) https://t.co/evMnKpoI8X

— ANI (@ANI) October 6, 2026

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தற்போது இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

English summary

Madurantakam and Dharapuram By Election 2026 (மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தல் ) LIVE updates in Tamil, including voting, constituency-wise details, candidate leads, trends and latest election news from Tamil Nadu.

Read More

Previous Post

கோடீஸ்வர யோகம் கொண்ட 5 ராசிகள்… உங்க ராசி இதுல இருக்கான்னு பாருங்க! – Sri Lanka Tamil News

Next Post

சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் – Sri Lanka Tamil News

சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In