சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு முதல்-அமைச்சர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.
The post தமிழக மீனவர்கள் 20 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் … appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
