• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச…!

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, நாடு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் அவர் இன்றிரவு (06-10-2026) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

தடுக்கும் உத்தரவு

இதனிடையே தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அவர் இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் …

Next Post

தோழியுடன் இருந்த கணவர்.. கண்டுபிடித்து வந்த மனைவி.. 100 மீட்டர் தூரம் கார் பானெட்டில் இழுத்து செல்லப்பட்ட அவலம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Next Post
தோழியுடன் இருந்த கணவர்.. கண்டுபிடித்து வந்த மனைவி.. 100 மீட்டர் தூரம் கார் பானெட்டில் இழுத்து செல்லப்பட்ட அவலம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

தோழியுடன் இருந்த கணவர்.. கண்டுபிடித்து வந்த மனைவி.. 100 மீட்டர் தூரம் கார் பானெட்டில் இழுத்து செல்லப்பட்ட அவலம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin