• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சீரகத்தூள் பாக்கெட்களை திரும்பப் பெறுக” – எவரெஸ்ட் நிறுவனத்துக்கு FSSAI அதிரடி உத்தரவு! என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“சீரகத்தூள் பாக்கெட்களை திரும்பப் பெறுக” – எவரெஸ்ட் நிறுவனத்துக்கு FSSAI அதிரடி உத்தரவு! என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 12:18 PM IST

“நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – FSSAI

எவரெஸ்ட் சீரகத்தூள்
எவரெஸ்ட் சீரகத்தூள்

தரக்குறைபாடுடன் இருந்ததாக எவரெஸ்ட் நிறுவனத்தின் சீரகத் தூள் பாக்கெட்டுகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவாவில் உள்ள ரிவர்சைடு ரிசார்ட்ஸ் & ஹாலிடே ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து எடுக்கப்பட்ட எவரெஸ்ட்’ நிறுவனத்தின் பாக்கெட் சீரகத் தூள் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அசோக்ஸிஸ்ட்ரோபின் (Azoxystrobin) மற்றும் தியாமெத்தாக்ஸாம் (Thiamethoxam) ஆகிய பூச்சிக்கொல்லி மருந்தின் மூலக் கூறுகள், பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச வரம்புகளை மீறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: Group 4 Exam | டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு – நாளை வெளியாகிறது!

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சீரகத் தூள் உற்பத்தி தொகுப்பை சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற அந்நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

ஈரான் எண்ணெய் அமைச்சர் ராஜினாமா; பதில் அமைச்சர் நியமனம்

Next Post

அதானி-யின் டார்கெட் இனி இது மட்டும்தானா..? அதிர்ந்துபோன டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ்! | Adani vs Reliance vs Airtel: How AdaniConneX Plans to Dominate India’s $250B Data Center Revolution

Next Post
அதானி-யின் டார்கெட் இனி இது மட்டும்தானா..? அதிர்ந்துபோன டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ்! | Adani vs Reliance vs Airtel: How AdaniConneX Plans to Dominate India’s $250B Data Center Revolution

அதானி-யின் டார்கெட் இனி இது மட்டும்தானா..? அதிர்ந்துபோன டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ்! | Adani vs Reliance vs Airtel: How AdaniConneX Plans to Dominate India's $250B Data Center Revolution

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin