• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..?

இந்தியாவின் இரு பெரிய தனியார் வங்கிகள் புதிய சிஇஓ-க்களை தேடி வந்த நிலையில் ஆர்பிஐ அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு மூலம் யார் புதிய சிஇஓ என்பது உறுதியானது. நேற்று கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனுப் குமார் சாஹா-வின் நியமனத்திற்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்த நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ பெயரை வெளியிட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி கடந்த 1-2 வருடங்களாக பல்வேறு நிர்வாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போதைய சிஇஓ சஷிதர் ஜகதீஷன் தனக்குப் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்த காரணத்தால் புதிய சிஇஓ தேட வேண்டிய கட்டாயம் உருவானது.

 அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..?

புதிய சிஇஓ தேடுதல் வேட்டையில் உள் நிர்வாக அதிகாரிகள் முதல் வெளிச் சந்தை வரையில் பலரைத் தேர்வு செயல்முறையில் உட்படுத்தியது. இறுதியாக ஐசிஐசிஐ வங்கியின் மூத்த அதிகாரியான அனுப் பாக்சியை ஹெச்டிஎப்சி நிர்வாகம் தேர்வு செய்த நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக தனது பணியை துவங்க உள்ளார்.

மேலும் இவருடைய சிஇஓ பதவிக் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. சஷிதர் ஜகதீஷன் பதவி காலம் அக்டோபர் 26ஆம் தேதி முடிய உள்ள நிலையில் அடுத்த நாளே இப்பதவியை ஏற்கிறார்.

அனுப் பாக்சி நியமனத்திற்கு ஆர்பிஐ ஒப்புதல் அளிக்கும் முன்பு இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தீப் பாக்ஷி ஆகியோரிடம் பீட்பேக் கேட்டு அதன் பின்பு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

அனுப் பாக்சி தற்போது ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் போது ஹெச்டிஎப்சி வங்கி போன்ற முழுமையான வங்கி நிர்வாகத்திற்கு மாறும் போது எத்தகைய பாதிப்பை உருவாக்கும் என்பதையும் ஆர்பிஐ ஆய்வு செய்தே இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த ஒப்புதலை அளிக்க மிக முக்கியமான காரணம், 55 வயதாகும் அனுப் பாக்சி 1992 முதல் ஐசிஐசிஐ நிறுவனத்தின் பல முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார். ஐசிஐசிஐ வங்கியில் தற்போது ICICI Prudential Life Insurance பிரிவின் தலைவராக இருந்தாலும் கருவூலம், ரீடைல், ஹோல்சேல் வங்கி தேவை, முதலீட்டு வங்கி சேவை, கேப்பிடல் மார்கெட்ஸ், வெல்த் மேனேஜ்மென்ட், இன்சூரன்ஸ், டிஜிட்டல் பைனான்சியல் சர்வீசஸ் எனப் பல தரப்பட்ட பிரிவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

தற்போது ICICI Prudential Life Insurance பிரிவின் சிஇஓ ஆக இருக்கும் அனுப் இதற்கு முன்பு ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பிரிவின் தலைவராக இருந்தார். அனுப் பாக்சி நியமனத்தின் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய இரு வங்கிகளின் தலைவர்களும் அனுப் ஆக உள்ளனர்.

Share This Article

English summary

Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement

Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement — அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..?

Story first published: Friday, October 2, 2026, 9:47 [IST]

Other articles published on Oct 2, 2026

Read More

Previous Post

ரூ.1 லட்சம் கோடி ப்ராஜெக்டில் ரிலையன்ஸுடன் இணைந்த ஆந்திர அரசு! உலகளாவிய தோட்டக்கலை மையம் அமைக்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு … | Makkal Osai

Next Post
‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு … | Makkal Osai

‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ - எலான் மஸ்க் தாக்கு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin