• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

இவர் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வாங்கி, அதனை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். அதே சமயம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்கள் குறித்து வெளிப்படையாக தனது விமர்சனங்களை எலான் மஸ்க் முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் கெய்கர் கேப்பிடல் என்ற கணக்கில் வெளியிடப்பட்டிருந்த பதிவில், “இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டேன். அது இயல்பாகவே ஒரு பெண் செயலி. எந்த பயனும் இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி” என்று கூறியுள்ளார். இன்ஸ்டகிராம் செயலி குறித்து எலான் மஸ்க் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல.

முன்னதாக கடந்த மே மாதம் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “ஆண்கள் சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்கும்போது, அவர்கள் பெண்ணாக மாறிக் கொண்டிருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது” என்று கூறியிருந்தார். அதே சமயம், ‘எக்ஸ்’ தளம் எல்லோருக்குமானது எனவும், மற்ற சமூக வலைதளங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்குவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉத்தரபிரதேசம்: தம்பதிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் வைரங்கள் …
tamiltamil



Read More

Previous Post

அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement

Next Post

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல் – Sri Lanka Tamil News

Next Post
2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல் – Sri Lanka Tamil News

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin