• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

October New Rules | சிலிண்டர் முதல் யுபிஐ வரை; அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
October New Rules | சிலிண்டர் முதல் யுபிஐ வரை; அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விதிகளில் மாற்றம்: பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் வரவுள்ளது. 'பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தச்) சட்டம், 2026' அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனால், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், பதிவை மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அதில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை சம்பந்தப்பட்ட நபர் உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்படும் நேர்வுகளில், 'முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடமிருந்து' (Judicial Magistrate First Class) பெறப்பட்ட உத்தரவு தேவைப்படும். அதாவது, இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விதிகளில் மாற்றம்: பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் வரவுள்ளது. 'பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தச்) சட்டம், 2026' அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனால், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், பதிவை மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அதில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை சம்பந்தப்பட்ட நபர் உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்படும் நேர்வுகளில், 'முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடமிருந்து' (Judicial Magistrate First Class) பெறப்பட்ட உத்தரவு தேவைப்படும். அதாவது, இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விதிகளில் மாற்றம்: பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் வரவுள்ளது. ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தச்) சட்டம், 2026’ அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனால், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், பதிவை மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அதில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை சம்பந்தப்பட்ட நபர் உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்படும் நேர்வுகளில், ‘முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடமிருந்து’ (Judicial Magistrate First Class) பெறப்பட்ட உத்தரவு தேவைப்படும். அதாவது, இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.

Read More

Previous Post

பங்குச்சந்தையை தாக்கிய சூறாவளி.. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் முதலீட்டாளர்கள் | Indian Stock Market Crash: What are the five Reasons Behind Sensex 900-Point Fall and Nifty Drop

Next Post

மலேசிய கடவுச்சீட்டு உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முன்னேறியுள்ளது | Makkal Osai

Next Post
மலேசிய கடவுச்சீட்டு உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முன்னேறியுள்ளது | Makkal Osai

மலேசிய கடவுச்சீட்டு உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முன்னேறியுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin