• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (27) மாலை 4.30 மணிக்கு நல்லூர் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் நல்லூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்! | Protest In Jaffna For Thileepan S Statue Removal


இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று மாலை இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில் அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்துள்ளனர்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு! | Silver Might Outshines Gold This Festive Season: Why Buyers Are Switching to Silver Jewellery Ahead of Navratri

Next Post

CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங் | CJP Founder Abhijeet Dipke Hits Out at Himanta After Team Detained in Assam

Next Post
CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங் | CJP Founder Abhijeet Dipke Hits Out at Himanta After Team Detained in Assam

CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங் | CJP Founder Abhijeet Dipke Hits Out at Himanta After Team Detained in Assam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin