• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 பொலனறுவையில் உள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று (செப்டம்பர் 26) அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பலர் பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர் அந்த மருத்துவமனையின் ஊழியர்

உயிரிழந்தவர் அந்த மருத்துவமனையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு | Hospital Worker Dies After Explosion


இந்த வெடிவிபத்தினால் மருத்துவமனையின் சமையலறை அமைந்துள்ள கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது.


காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

8வது சம்பள கமிஷன்: Fitment Factor, சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்? | 8th Pay Commission 2026: Fitment Factor Scenarios, Report Deadline and Likely Salary Hike Date for Central Govt Employees

Next Post

பீகாரைத் தாண்டி டெல்லிக்கு நுழையும் ஜன் சுராஜ் – தேர்தல் களத்திற்கு தயாராகும் பிரசாந்த் கிஷோர்..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பீகாரைத் தாண்டி டெல்லிக்கு நுழையும் ஜன் சுராஜ் – தேர்தல் களத்திற்கு தயாராகும் பிரசாந்த் கிஷோர்..! | India News (இந்தியா செய்திகள்)

பீகாரைத் தாண்டி டெல்லிக்கு நுழையும் ஜன் சுராஜ் - தேர்தல் களத்திற்கு தயாராகும் பிரசாந்த் கிஷோர்..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin