• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்று முதல் குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்று முதல் குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இன்று (26) முதல் குறைக்கப்பட்டுள்ளன.


லங்கா ச.தொ.ச சந்தைப்படுத்தல் முகாமையாளர் இஷான் கொடமன்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விலை குறைப்பு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விலை விபரம்

அதன்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமுக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 309 ரூபாவாகவும்,

இன்று முதல் குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள் | Reduction In Prices Of Essential Commodities

வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு 245 ரூபாவாகவும்

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாகவும்,

கோதுமை மா 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 174 ரூபாவாகவும்

சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராமுக்கு 1 ரூபாவால் குறைக்கப்பட்டு 173 ரூபாவாகவும்

வெள்ளை பச்சை அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 174 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

நுகர்வோருக்கு நிவாரணம்


நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதுடன், வறுமை ஒழிப்புக்கு ஆதரவளிக்கும் தேசிய நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.


புதிய விலைகளில் குறித்த ஆறு அத்தியாவசியப் பொருட்களையும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச கிளைகளிலும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

LTdL 2026 சைக்கிள் ஓட்டும் பந்தயம்: ஷா ஆலாமில் வரும் ஞாயிறன்று பல முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் | Makkal Osai

Next Post

தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பிரதமர் மோடி.. பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் சிங் பெருமிதம்.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பிரதமர் மோடி.. பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் சிங் பெருமிதம்.! | India News (இந்தியா செய்திகள்)

தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பிரதமர் மோடி.. பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் சிங் பெருமிதம்.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin