• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வடக்கு
/
யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதியில் போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது 26 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர், பொலிஸார் வழிமறித்த வேளையில் திடீரெனக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம், யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் அவரை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். அதையடுத்து மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய இளைஞன், திடீரென நிலத்தில் சரிந்து விழுந்து அசைவற்ற நிலைக்குச் சென்றுள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இளைஞரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

நிறவெறி சர்ச்சைக்கு “மண்டாடி” பட இயக்குநர் விளக்கம் … | Makkal Osai

Next Post

வாஷிங்டன் சுந்தரை எனக்கு கொடுங்க.. சண்டை போட்டு கொண்ட கம்பீர், விவிஎஸ் லக்‌ஷ்மண், சுப்மன் கில்! | Gautam Gambhir: Gautam Gambhir and VVS Laxman Reportedly at Odds Over Washington Sundar Availability

Next Post
வாஷிங்டன் சுந்தரை எனக்கு கொடுங்க.. சண்டை போட்டு கொண்ட கம்பீர், விவிஎஸ் லக்‌ஷ்மண், சுப்மன் கில்! | Gautam Gambhir: Gautam Gambhir and VVS Laxman Reportedly at Odds Over Washington Sundar Availability

வாஷிங்டன் சுந்தரை எனக்கு கொடுங்க.. சண்டை போட்டு கொண்ட கம்பீர், விவிஎஸ் லக்‌ஷ்மண், சுப்மன் கில்! | Gautam Gambhir: Gautam Gambhir and VVS Laxman Reportedly at Odds Over Washington Sundar Availability

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin