• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’’விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்’’ | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’’விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்’’ | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில், “பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவது ஒரு தலைவருக்கான தகுதி இல்லை” எனத் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்து அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த பேச்சு தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் உள்ளதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும், இது நிகழ்ச்சி தொடர்பான கருத்து மட்டுமே தவிர, வேறு யாரையும் குறிப்பிட்டது அல்ல என விஜய் டிவி தரப்பில் உடனடியாக விளக்கமளிக்கப்பட்டது.


இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதி ஒரு திமுக ஆதரவாளர் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு தனியார் நிகழ்ச்சியை வைரலாக்குவதற்காகத் தமிழக அரசியல் தலைவர்களைப் பயன்படுத்துவது தவறானது என்றும், கருத்து கூற விரும்பினால் நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் சாடினார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அரசை கடுமையாக விமர்சித்த விஜய் சேதுபதி, முந்தைய திமுக ஆட்சியில் அரசு விழாவில் பங்கேற்று ஆட்சியைப் புகழ்ந்து பேசியதன் மூலம் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Read More

Previous Post

சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..! | India Rice Crisis: Production Projected for Biggest Drop in 20 Years Amid El Nino Drought

Next Post

பிரேசிலில் விலகிய மேலாடை.. கையில் 2 வயது குழந்தை.. அருகில் சென்ற போலீசுக்கு தலையே சுத்திடுச்சு | Brazil Suspect Caught After 30-Hour Search.. 2 Year Old Child in Arms.. What Police Discovered Up Close?

Next Post
பிரேசிலில் விலகிய மேலாடை.. கையில் 2 வயது குழந்தை.. அருகில் சென்ற போலீசுக்கு தலையே சுத்திடுச்சு | Brazil Suspect Caught After 30-Hour Search.. 2 Year Old Child in Arms.. What Police Discovered Up Close?

பிரேசிலில் விலகிய மேலாடை.. கையில் 2 வயது குழந்தை.. அருகில் சென்ற போலீசுக்கு தலையே சுத்திடுச்சு | Brazil Suspect Caught After 30-Hour Search.. 2 Year Old Child in Arms.. What Police Discovered Up Close?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin