• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

KLIA முனையங்களில் இ-ஹெய்லிங் பயனர்களுக்கு இனி கூடுதல் சுமை இல்லை: நுழைவுக் கட்டணத்தை RM2 ஆகக் குறைத்தது MAHB! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
KLIA முனையங்களில் இ-ஹெய்லிங் பயனர்களுக்கு இனி கூடுதல் சுமை இல்லை: நுழைவுக் கட்டணத்தை RM2 ஆகக் குறைத்தது MAHB! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 மற்றும் முனையம் 2 ஆகிய இரண்டிலும் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வரி உட்பட RM2 ஆக குறைக்கப்பட்டு, இன்றிலிருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதன் மூலம், முன்னதாக முனையம் 1-இல் வசூலிக்கப்பட்டு வந்த RM3 கட்டணமும், முனையம் 2-இல் வசூலிக்கப்பட்டு வந்த RM2.16 கட்டணமும் குறைக்கப்பட்டு, இரண்டு முனையங்களிலும் பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு ஒரே சீரான கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.”

பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் சேவை நிறுவனங்களுக்குக் கூடுதல் தெளிவையும், இரண்டு முனையங்களிலும் சிரமமற்ற பயணப் பரிமாற்றத்தையும் வழங்கும் நோக்கில் இக்கட்டணச் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.” என்று மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous articleகே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

ட்ரம்ப் vs அராக்சி: ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன?|Iran War: Hundreds of US Base Structures Damaged, Report Says

Next Post

பொருட்களை விற்பனை செய்யும் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை! – Sri Lanka Tamil News

Next Post
பொருட்களை விற்பனை செய்யும் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை! – Sri Lanka Tamil News

பொருட்களை விற்பனை செய்யும் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin