• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தெகிவளை வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்: இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தெகிவளை வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்: இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை


மேலும், படுகாயமடைந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெகிவளை வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்: இருவர் கைது | Grenade Attack On A House In Dehiwala

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

திரெங்கானு தேர்தல் கோரிக்கையைத் தொடர்ந்து அம்நோவின் நேர்மை குறித்து சனுசி கேள்வி – Malaysiakini

Next Post

இந்த மாதிரி ஸ்கூல்ல.. அரசியல்வாதிகள் தங்கள் பசங்களை படிக்க வைப்பாங்களா? CJP கேள்வி! | “Will they send their own kids here?” Abhijeet Dipke exposes poor conditions at Madhya Pradesh tribal school

Next Post
இந்த மாதிரி ஸ்கூல்ல.. அரசியல்வாதிகள் தங்கள் பசங்களை படிக்க வைப்பாங்களா? CJP கேள்வி! | “Will they send their own kids here?” Abhijeet Dipke exposes poor conditions at Madhya Pradesh tribal school

இந்த மாதிரி ஸ்கூல்ல.. அரசியல்வாதிகள் தங்கள் பசங்களை படிக்க வைப்பாங்களா? CJP கேள்வி! | "Will they send their own kids here?" Abhijeet Dipke exposes poor conditions at Madhya Pradesh tribal school

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin