• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இரவு 9.00 மணி வரை நீடிக்கும் கனமழை & சூறாவளிக் காற்று: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கக் கோரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இரவு 9.00 மணி வரை நீடிக்கும் கனமழை & சூறாவளிக் காற்று: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கக் கோரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் 7 மாநிலங்கள் மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் இன்றிரவு 9.00 மணி வரை இடி, மின்னல், பலத்த மழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகள் மற்றும் சரவாக்கில் நிலவும் மேகமூட்டம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வானிலையை எதிர்கொள்ளும் பகுதிகளாக கெடா: கூலிம், பண்டார் பாரு, பாலிங் மற்றும் சிக்; பேராக்: உலு பேராக், செலாமா மற்றும் முஆலிம்; கிளந்தான்: தும்பாட், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் பாசீர் பூத்தே.; திரெங்கானு: உலு திரெங்கானு, மாராங், கோலா திரெங்கானு, கோலா நெரூஸ், செத்தியூ மற்றும் பெசுட்; பகாங்: கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ் மற்றும் ஜெராந்தூட்; சிலாங்கூர்: உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்; கூட்டரசு பிரதேசம்: கோலாலம்பூர் மற்றும் சரவாக்: சிபு, சரிக்கே, பெத்தோங், மூக்கா மற்றும் காபிட் (சோங்) அது குறிப்பிட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பலத்த காற்றினால் மரங்கள் அல்லது விளம்பரப் பலகைகள் சாயக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் அனைவரும் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



Read More

Previous Post

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20.. இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு… | கிரிக்கெட் செய்திகள்

Next Post

மத்திய கிழக்கு பதற்றம் : கொழும்பு – துபாய் விமான சேவை நிறுத்தம்

Next Post
மத்திய கிழக்கு பதற்றம் : கொழும்பு – துபாய் விமான சேவை நிறுத்தம்

மத்திய கிழக்கு பதற்றம் : கொழும்பு - துபாய் விமான சேவை நிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin