• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரிம 100,000 உதவித்தொகை – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை ‘யாயாசான் சரவாக்’ (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக ஏற்கும் என்று சரவாக் பிரீமியர் அபாங் ஜோஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார். சரவாக்கின் உள்நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும் போது தங்களின் உயிரைத் தியாகம் செய்த ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அமைச்சரவைக் கூட்டத்தில் படில்லா பங்கேற்பு

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை (Heart bypass) செய்து கொண்ட துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப், அதற்குப் பிறகு முதன்முறையாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வரும் செப்டம்பர் 27 வரை தாம் மருத்துவ விடுப்பில் இருக்கப்போவதாகவும், விடுப்பு காலத்தில் அமைச்சரவைக் கூட்டங்களில் மட்டும் நேரடியாகப் பங்கேற்பேன் என்றும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் சீர்திருத்த அமைச்சருமான படில்லா தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Zomato-வின் கோட்டையை உடைக்க வருகிறது Toing.. கூடவே பிளிப்கார்ட் வருதே..! | Zomato’s Market Lead Threatened as Swiggy’s Toing Nears 33 Million Users and Flipkart Enters Food Delivery

Next Post

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு

Next Post
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin