• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டு டின் மீன்களுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்: வர்த்தமானி வெளியீடு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உள்நாட்டு டின் மீன்களுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்: வர்த்தமானி வெளியீடு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
உள்நாட்டு டின் மீன்களுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய, உள்நாட்டு உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் எவரும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த டின் மீன் வகைகளை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யவோ, விற்பனைக்காக முன்வைக்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த புதிய விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு, இன்று (05) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஆசிரியர் தினத்தில் தந்தைக்கு அஞ்சலி.. ஸ்ரீநகரில் மருத்துவ நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கிய சச்சின் டெண்டுல்கர்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post

வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: ஜனவரி முதல் 24 மணி நேரமும் இயங்குகிறது ‘புஸ்பாகோம்’! | Makkal Osai

Next Post
வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: ஜனவரி முதல் 24 மணி நேரமும் இயங்குகிறது ‘புஸ்பாகோம்’! | Makkal Osai

வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: ஜனவரி முதல் 24 மணி நேரமும் இயங்குகிறது ‘புஸ்பாகோம்’! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin