Last Updated:
“தோல்வி அடைவது பரவாயில்லை, ஆனால் ஏமாற்றக் கூடாது; குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது”
சச்சின் டெண்டுல்கர் தனது மறைந்த தந்தையான பேராசிரியர் ரமேஷ் டெண்டுல்கரின் நினைவைப் போற்றும் வகையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு “பேராசிரியர் ரமேஷ் டெண்டுல்கர் நினைவு உதவித்தொகை” (Professor Ramesh Tendulkar Memorial Fellowship) என்ற புதிய தொடக்கத்தை அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகையானது சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை (STF) சார்பில் வழங்கப்படவுள்ளது.


