Last Updated:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே நடைபெறும் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை இரட்டிப்பாக்க இருநாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்ட் டி வேவர் (Bart De Wever) அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


