• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை முறைகேடான வழிகளில் ஈட்டியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததன் மூலம் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்து, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பாதுகாப்பு துறையில் மெகா கூட்டணி! ‘ஜோராவர்’ திட்டத்தில் இந்தியாவுடன் கரம்கோர்க்கும் பெல்ஜியம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நேபாளம் மலேசியாவின் SMART குழுவை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது – Malaysiakini

Next Post

நேபாளம் மலேசியாவின் SMART குழுவை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin