• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

22 ஆவது திருத்தம் : சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
22 ஆவது திருத்தம் : சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்

அத்துடன் குறித்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் வகையிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை.

22 ஆவது திருத்தம் : சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் | 22Nd Amendment Govt Ready For Referendum

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படாது என்றே நாம் நம்புகிறோம். இருப்பினும், அது தேவை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாம் அதனை நடத்துவோம்.

இதற்கான முடிவு மூன்று வாரங்களுக்குள் தெரியவரும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

MRT மேம்பாலத்திலிருந்து தொங்கிய கேபிளில் சிக்கி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார் – Malaysiakini

Next Post

பாதுகாப்பு துறையில் மெகா கூட்டணி! ‘ஜோராவர்’ திட்டத்தில் இந்தியாவுடன் கரம்கோர்க்கும் பெல்ஜியம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பாதுகாப்பு துறையில் மெகா கூட்டணி! ‘ஜோராவர்’ திட்டத்தில் இந்தியாவுடன் கரம்கோர்க்கும் பெல்ஜியம்! | India News (இந்தியா செய்திகள்)

பாதுகாப்பு துறையில் மெகா கூட்டணி! 'ஜோராவர்' திட்டத்தில் இந்தியாவுடன் கரம்கோர்க்கும் பெல்ஜியம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin