• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலா லிப்பிஸ் – குவா மூசாங் சாலையில் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் முறையான பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய 9 வங்காளதேச ஆண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 31) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி சூப்ரண்டண்ட் சிக் சூன் ஃபூ கூறினார்.

வெள்ளை நிற ‘பெரோடுவா அல்ஸா’ ரக காரில் பயணித்த இவர்களின் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததைத் தொடர்ந்து, பெர்தாம் போலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போலிஸ் படையினர் அவர்களை மறித்துச் சோதனை செய்தனர் என்றார்.

நேற்று காலை 11.30 மணியளவில் நடத்தப்பட்ட அந்த சோதனையில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அந்த 9 வங்காளதேச ஆண்களிடமும் மலேசியாவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான எந்தவொரு கடப்பிதழோ அல்லது பயண ஆவணங்களோ இல்லை என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்துக் குடிவரவுச் சட்டம் 1959/63-இன் (சட்டம் 155) பிரிவு 55E, பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களின் குடிநுழைவு நிலையை முழுமையாகச் சரிபார்க்கவும், சட்டவிரோதமாக அவர்களை அழைத்து வந்ததில் தொடர்புடைய பிற நபர்களைக் கண்டறியவும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

உயர்ந்தது சிலிண்டர் விலை..!! இனி வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை என்ன? | LPG Cylinder Price Hike September 2026: Chennai Commercial Gas Cylinder at ₹2,916.50; Domestic LPG Price Unchanged

Next Post

பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு – Sri Lanka Tamil News

Next Post
பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு – Sri Lanka Tamil News

பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin