• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உயர்ந்தது சிலிண்டர் விலை..!! இனி வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை என்ன? | LPG Cylinder Price Hike September 2026: Chennai Commercial Gas Cylinder at ₹2,916.50; Domestic LPG Price Unchanged

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உயர்ந்தது சிலிண்டர் விலை..!! இனி வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை என்ன? | LPG Cylinder Price Hike September 2026: Chennai Commercial Gas Cylinder at ₹2,916.50; Domestic LPG Price Unchanged
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயர்ந்தது சிலிண்டர் விலை..!! இனி வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை என்ன?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலைகளை மாற்றி அமைக்கும். அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை மாற்றி அமைத்துள்ளன. அந்த வகையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. இந்த இரண்டின் விலைகளையும் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அன்று மாற்றி அமைக்கின்றன.

உயர்ந்தது சிலிண்டர் விலை..!! இனி வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை என்ன?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 10.50 ரூபாய் உயர்ந்து, 2,916.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி 957.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈரான் போர் க்டந்த பிப்ரவரியில் தொடங்கியது. இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடை பட்டு எல்பிஜி விநியோகம் குறைந்துள்ளது. இந்தியா தனக்கு தேவையான 70% எல்பிஜி-ஐ வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எல்பிஜி விநியோகம் பெருமளவில் நின்று போயுள்ளது.

இந்தியா தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து எல்பிஜி வாங்கி வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. இதனால் ஹோட்டல், டீக்கடை, மெஸ் போன்றவற்றை நடத்துவோர் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சிலிண்டர் விலை உயர்வால் டீ, ஹோட்டல் உணவு , மெஸ் உணவுகளின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது நல்ல செய்தி. ஏனெனில் இது நேரடியாக நம் வீட்டு பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். நல்வாய்ப்பாக எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தவில்லை. ஈரான் போர் முடிந்து எல்பிஜி விநியோகம் சீராகும் வரை சிலிண்டர் விலை குறைப்புக்கான வாய்ப்பு குறைவு என்பதே உண்மை.

Share This Article

English summary

LPG Cylinder Price Hike September 2026: Chennai Commercial Gas Cylinder at ₹2,916.50; Domestic LPG Price Unchanged

சிலிண்டர் விலை உயர்வு..!! இனி வணிக சிலிண்டர், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை என்ன? / LPG cylinder prices have been revised from September 1, 2026. In Chennai, the price of a 19-kg commercial LPG cylinder has increased by ₹10.50, from ₹2,906 to ₹2,916.50.

Story first published: Tuesday, September 1, 2026, 7:57 [IST]

Other articles published on Sep 1, 2026

Read More

Previous Post

வேலைக்கு Europe போறீங்களா.. ஏமார்ந்துடாதீங்க! இந்தியர் கொடுத்த முக்கிய எச்சரிக்கை! | Indian in Finland reveals Purchasing Power Parity truth: Why €1,500 is not ₹1.5 lakh in reality

Next Post

சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

Next Post
சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin