Last Updated:
18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 85 சதங்களையும் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடருக்கு முன்னதாகத் தனது இடது கையில் புதிய டாட்டூ ஒன்றை வரைந்து கொண்டுள்ளார்.


