Last Updated:
கர்நாடகாவில் சிக்கன் பீசுக்காக ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த அருண்குமார் கைது. சீதாராம் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் மது அருந்தும்போது, சிக்கன் பீசுக்காக ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கத்தியால் நெஞ்சில் கொலை செய்த இளைஞர் போலீசில் சிக்கினார்.


