Last Updated:
வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக துலீப் கோப்பை போட்டியில் பேட்டிங்கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்
துலீப் கோப்பை தொடரின் அரைஇறுதிப் போட்டியில், கிழக்குப் பகுதி (East Zone) அணியின் கேப்டன் இஷான் கிஷன் காயமடைந்து வெளியேறியதால், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) தற்காலிகக் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.


