Last Updated:
“இது ஒரு சாதாரண புரோக்கர் வேலை தான், பகுதி நேரமாகச் செய்வது மிகவும் கடினம்” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு பெரிய முதலீடும் அல்லது சொந்தப் பொருளும் இன்றி, பகுதி நேரமாகவே (Part-time) மாதம் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்க உதவும் “ரியல் எஸ்டேட் ஃப்ரீலான்சிங்” (Real Estate Freelancing) என்ற தொழில் முறை குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அங்கித் பாண்டே என்பவர் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


