Last Updated:
நாட்டின் சுயசார்பு தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்க படைப்பாற்றல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரபலங்கள் முன்வர வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) 137-வது அத்தியாயத்தில் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.


