• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் “Trump” மற்றும் “NL” ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எக்ஸ்டஸி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்து அதிகாரிகள், “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சோதனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வகை மாத்திரைகள் பலவற்றில், PMMA என்னும் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ட்ரிம்போஸ் நிறுவனம் (Trimbos Institute) தெரிவித்துள்ளது. 

இந்த PMMA என்பது MDMA போன்ற ஒரு வேதிப்பொருள் என்றும், இது உடலில் ஆபத்தான முறையில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம்” என்று ட்ரிம்போஸ் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் “Trump” மற்றும் “NL” ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகளுடன் தொடர்புடைய உயிரிழப்புகளோ அல்லது கடுமையான உடல்நல பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை என்றும் ட்ரிம்போஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

சராவாக் மாநிலம், புகைமூட்டம்  ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் அவசரநிலையை அறிவிக்கத் தயாராக உள்ளது – Malaysiakini

Next Post

“இந்தியப் பொருட்களை வாங்குங்கள்!”: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“இந்தியப் பொருட்களை வாங்குங்கள்!”: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.. | India News (இந்தியா செய்திகள்)

"இந்தியப் பொருட்களை வாங்குங்கள்!": 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin