• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓடிடியில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் “டிசி”… எதில், எப்போது பார்க்கலாம்? …

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் 4-ந்தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை

தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டிசி’. லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக கொலையும் செய்கிறார். இதையடுத்து ஓட்டலில் பதுங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை போலீசார் கைது செய்வதுடன், அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை சுட்டு வீழ்த்துகிறார்கள். போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து வரும் வாமிகா கபி. ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கிறார். உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ‘டிசி’

கடந்த 7ந் தேதி வெளியான ‘டிசி’ படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், ‘டிசி’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் 4-ந்தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கண்டு களிக்கலாம்.

The post ஓடிடியில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் “டிசி”… எதில், எப்போது பார்க்கலாம்? … appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள்… நாளை தாயகம் திரும்புகின்றனர்! | World News (உலக செய்திகள்)

Next Post

மகனை உறைபனி காட்டில் நிர்வாணமாக வீசிய கொடூரம்

Next Post
மகனை உறைபனி காட்டில் நிர்வாணமாக வீசிய கொடூரம்

மகனை உறைபனி காட்டில் நிர்வாணமாக வீசிய கொடூரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin