Last Updated:
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திங்கட்கிழமை தாயகம் திரும்புகின்றனர். காத்மாண்டு வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து கோவை, சென்னைக்கு விமானத்தில் அனுப்பப்படுவர்.
நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திங்கட்கிழமையன்று தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

