Last Updated:
HDFC வங்கியின் MD, CEO சஷிதர் ஜெகதீசனின் பணிக்காலம் வரும் அக்டோபர் 26ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அவரது பணிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
HDFC வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான சஷிதர் ஜெகதீசன் (Sashidhar Jagdishan) வரும் அக்டோபர் 26ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


