• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நேபாளத்துக்கு ஆதரவை வழங்கத் தயார்: ஜனாதிபதி

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நேபாளத்துக்கு ஆதரவை வழங்கத் தயார்: ஜனாதிபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கருத்திற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொடூரமான சூறாவளியின் தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடாக, நேபாள மக்களுடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


“நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நேர்ந்த சோகமான உயிரிழப்புகள் குறித்து அறிந்துகொண்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். நேபாள மக்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிப்பதில் இலங்கை மக்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன்” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 



Read More

Previous Post

இதய நோய் இருந்தும் ஓடச் சொன்னதாகக் கூறி, 11 வயது மகளின் மரணத்திற்கு ஆசிரியரே காரணம் என தாய் குற்றம்சாட்டுகிறார் – Malaysiakini

Next Post

“இவர் தான் லக்கி”.. நேபாள வெள்ளத்தில் சிக்காமல் தப்பிய இந்திய பெண்.. விசா மறுப்பால் அதிர்ஷ்டம் | Nepal Floods: West Bengal woman escaped due to visa rejected by China

Next Post
“இவர் தான் லக்கி”.. நேபாள வெள்ளத்தில் சிக்காமல் தப்பிய இந்திய பெண்.. விசா மறுப்பால் அதிர்ஷ்டம் | Nepal Floods: West Bengal woman escaped due to visa rejected by China

"இவர் தான் லக்கி".. நேபாள வெள்ளத்தில் சிக்காமல் தப்பிய இந்திய பெண்.. விசா மறுப்பால் அதிர்ஷ்டம் | Nepal Floods: West Bengal woman escaped due to visa rejected by China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin