• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆதாரில் பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்? ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆதாரில் பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்? ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆதார் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; இது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பு, வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்களின் பலன்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனப் பல்வேறு துறைகளில் ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால், அது பல்வேறு பணிகளைப் பாதிக்கலாம் அல்லது முடக்கலாம். இருப்பினும், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் விவரங்களை மாற்றும் நடைமுறையை UIDAI படிப்படியாக எளிதாக்கி வருகிறது. சில விவரங்களை வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாகப் புதுப்பிக்க முடியும்; அதே சமயம், சில மாற்றங்களுக்கு ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும். எனினும், ஆதார் விவரங்களைச் சரிசெய்வதில் சில வரம்புகள் உள்ளன. ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை மாற்றுவது குறித்துப் பலருக்கும் கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஆதார் அட்டையில் ஒருவரது பெயரை எத்தனை முறை திருத்த முடியும்?, முகவரியை எத்தனை முறை மாற்ற முடியும்? என்று தான். இதுதொடர்பான முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.ஆதார் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; இது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பு, வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்களின் பலன்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனப் பல்வேறு துறைகளில் ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால், அது பல்வேறு பணிகளைப் பாதிக்கலாம் அல்லது முடக்கலாம். இருப்பினும், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் விவரங்களை மாற்றும் நடைமுறையை UIDAI படிப்படியாக எளிதாக்கி வருகிறது. சில விவரங்களை வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாகப் புதுப்பிக்க முடியும்; அதே சமயம், சில மாற்றங்களுக்கு ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும். எனினும், ஆதார் விவரங்களைச் சரிசெய்வதில் சில வரம்புகள் உள்ளன. ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை மாற்றுவது குறித்துப் பலருக்கும் கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஆதார் அட்டையில் ஒருவரது பெயரை எத்தனை முறை திருத்த முடியும்?, முகவரியை எத்தனை முறை மாற்ற முடியும்? என்று தான். இதுதொடர்பான முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

ஆதார் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; இது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பு, வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்களின் பலன்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனப் பல்வேறு துறைகளில் ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால், அது பல்வேறு பணிகளைப் பாதிக்கலாம் அல்லது முடக்கலாம். இருப்பினும், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் விவரங்களை மாற்றும் நடைமுறையை UIDAI படிப்படியாக எளிதாக்கி வருகிறது. சில விவரங்களை வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாகப் புதுப்பிக்க முடியும்; அதே சமயம், சில மாற்றங்களுக்கு ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும். எனினும், ஆதார் விவரங்களைச் சரிசெய்வதில் சில வரம்புகள் உள்ளன. ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை மாற்றுவது குறித்துப் பலருக்கும் கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஆதார் அட்டையில் ஒருவரது பெயரை எத்தனை முறை திருத்த முடியும்?, முகவரியை எத்தனை முறை மாற்ற முடியும்? என்று தான். இதுதொடர்பான முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

Read More

Previous Post

தோனி கிடையாது… CSK -வின் அடுத்த பயிற்சியாளராக ஹேடன் பரிந்துரைக்கும் நபர் இவர்தான்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

மோசமான காற்று தரம்பதிவு – பாதிக்கப்பட்ட 30 பகுதிகளில் பெட்டாலிங் ஜெயாவும் ஒன்று – Malaysiakini

Next Post

மோசமான காற்று தரம்பதிவு – பாதிக்கப்பட்ட 30 பகுதிகளில் பெட்டாலிங் ஜெயாவும் ஒன்று – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin