• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக சாலையை ஆக்கிரமித்த 8 பேர் கைது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையில் ஒரு பகுதியை மூடி, சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தியது தொடர்பாக எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

26 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்கள் நாளை தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என்று குலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த பிற சாட்சிகளைத் தேடும் பணியிலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக டான் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் பந்தயம் தடையின்றி நடப்பதற்காக, ஒரு கும்பல் மற்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து தடுக்கும் 30 வினாடி காணொளி பரவியத்தைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

 

 

-fmt



Read More

Previous Post

ஷாக் கொடுக்கும் தங்கம், பிட்காயின் விலை.. திடீரென, தடாலடியாக உயர்வு ஏன்..? | Bitcoin Hits $77,000 and Spot Gold Surges to $4,661 as US Treasury Buybacks Weakens US Dollar

Next Post

ஓட்டோ ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்த திட்டமா? – பிரதியமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல் – Sri Lanka Tamil News

Next Post
ஓட்டோ ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்த திட்டமா? – பிரதியமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல் – Sri Lanka Tamil News

ஓட்டோ ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்த திட்டமா? – பிரதியமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin